🔊To listen to this news in Tamil, Please select the text.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் டிக்கெட் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் ஆகஸ்டு 10 ஆம் தேதி திரையிடப்பட்ட முதல் ஐந்து நாட்களில் 10 மில்லியன் ரிங்கிட் டிக்கெட் வசூலானதாக FST நிறுவனத்தின் இயக்குனர்
Garuna Murthee தெரிவித்திருக்கிறார். இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் வசூலில் மிகப் பெரிய சாதனையை ஜெயிலர் படம் தேடித்தந்திருப்பதாக அவர் கூறினார்.