27.5 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

90 நாள்களுக்குள் கடப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

இணையத் தளத்தின் மூலம் கடப்பிதழைப் புதுப்பித்துக் கொள்வோர் அதனை 90 நாள்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டுமென உள்துறை அமைச்சர் Hamzah Zainudin (ஹம்ஸா ஸைனுடின்) கேட்டுக் கொண்டார்.
இதுவரை இனைய தளத்தின் மூலம் கடப்பிதழைப் புதுப்பிக்க விண்ணப்பித்தவர்கள் 2,600 பேர் அதனை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
90 நாள்களுக்குப் பின்னர் கடப்பிதழைப் பெற்றுக் கொள்ளத் தவறினால், அவை அழிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles