26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 28,800 அரசு ஊழியர்களுக்கு காரணம் கோரும் கடிதம்

🔥 Views : 5
👁 Reading Now : 61

கோவிட் 19 நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இன்னமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கும் 28,800 அரசு ஊழியர்களுக்கு காரணம் கோரும் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் அப்துல் லத்தீப் என்று தெரிவித்தார். நவம்பர் 1ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆனால் இன்னும் 28,800 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles