29.3 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு பிரச்சாரம் தீவிரம்

🔥 Views : 14
👁 Reading Now : 20

வரும் ஜனவரி 10 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை காலம் தொடங்குகிறது. நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க செய்யும் பிரச்சாரம் பல மாதங்களாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இவ்வாண்டும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles