29.6 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

மூடாவின் நற்பெயரை சீர்குலைக்க முயற்சி; சைட் சாடிக் சாடல்!

🔥 Views : 4
👁 Reading Now : 59

மூடா கட்சி டீ சட்டைகளுடன் சிலர் பீர் அருந்துவதைப் போன்ற படங்களை வெளியிட்டு, வெள்ள நிவாரண நன்கொடையில் மது வாங்கியதாகக் கூறி கட்சியின் தோற்றத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தரப்பினரை மூடா கட்சியின் தலைவர் சைட் சாடிக் அப்துல் ரகுமான்  சாடினார்.

இது, எங்களின் புதிய கட்சிக்கு எதிரானவர்கள் சுமத்தும் மோசமான குற்றச்சாட்டாகும். 
மது  வாங்குவதற்கு பொது நிதியை மூடாக் கட்சி பயன்படுத்தியதில்லை என அவர்  மேலும் கூறினார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles