25.4 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

2026 உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும்
16 நகரங்களை ஃபிஃபா-FIFA அறிவித்துள்ளது

🔥 Views : 29
👁 Reading Now : 33

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் 2026 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் 16 நகரங்களின் பட்டியலை ஃபிஃபா-FIFA அறிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் 11 நகரங்கள் உள்ளன: அட்லாண்டா, பாஸ்டன், டாலஸ், ஹூஸ்டன், கேன்சாஸ் நகரம், லாஸ் ஏஞ்சலஸ், மியாமி, நியூயார்க்-நியூ ஜெர்சி, பிலடெல்பியா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டில் ஆகிய அமெரிக்க நகரங்கள், கனடாவின் தொராண்டோ மற்றும் வான்கூவர், அத்துடன் குவாடலஜாரா, மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் உள்ள மாந்தர்ரே ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள 2026 உலகக் கிண்ணப் போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles