31.6 C
Kuala Lumpur
Saturday, September 26, 2026

Vetri

ஐந்து வெள்ளியில் சுவையான கோழி உணவு!

🔥 Views : 37
👁 Reading Now : 47

நாட்டு மக்கள் நோய்த்தொற்றுத தாக்கத்தில் பாதிக்கப்பட்டிருப்பதால் வருமானத்தை இழந்து உள்ளனர்.
வசதி குறைந்த மக்கள் இந்த காலகட்டத்தில் சுவையான உணவு வாங்கி சாப்பிட வேண்டும் என்பதற்காக பெட்டாலிங் ஜெயா ஜாலான் பாராட்டில் புகழ்பெற்ற ஜெயா உணவகம் தினசரி பிற்பகல் நேரத்தில் 5 வெள்ளியில் சுவையான கோழி உணவை விற்பனை செய்து வருகிறது. பொதுமக்கள் மத்தியில் இதற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிமாஸ் எனப்படும் இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் சுரேஷ் இந்த ஜெயா உணவகத்தின உரிமையாளர் ஆவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles