26.4 C
Kuala Lumpur
Monday, August 3, 2026

Vetri

🔥 P1P 1 – RM1.1 மில்லியன்;JPJ-க்கு RM21.6 மில்லியன் வருவாய்!

🔥 Views : 64
👁 Reading Now : 55

மலேசியப் போக்குவரத்துத் துறையில், ‘P1P’ இரக வாகனப் பதிவு எண்கள் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற ஏலத்தில், சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) சுமார் RM21.6 மில்லியன் வருவாய் ஈட்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்ததாவது,
இதற்கு முன்னர் ‘M_M’ வரிசை எண்கள் ஈட்டிய RM20.1 மில்லியன் சாதனையை ‘P1P’ முறியடித்துள்ளது என்றார்.


💰 அதிக விலைக்கு விற்கப்பட்ட எண்கள்

இந்த ஏலத்தில் கடும் போட்டி நிலவிய நிலையில்:

  • 🔥 P1P 1 – RM1.1 மில்லியன்
  • 💎 P9P – RM1 மில்லியன்
  • 🚘 P8P – RM613,000
  • 🚘 P6P – RM600,777
  • 🚘 P2P – RM512,000

என உயர்ந்த விலைகளில் விற்பனையானது.


இந்த ஏலம், மலேசியாவில் வாகன பதிவு எண்களுக்கு அதிகரித்து வரும் தேவை மற்றும் மதிப்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles