33 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

டெலி ஸ்டார் நிறுவனம் , எஸ்.டி மணிவாசகம் ஏற்பட்டில் பொன்னந்தி மாலைப் பொழுது இன்னிசை!

🔥 Views : 3,556
👁 Reading Now : 23

டெலி ஸ்டார் நிறுவனம் , எஸ்.டி மணிவாசகம் ஏற்பட்டில் பொன்னந்தி மாலைப் பொழுது இன்னிசை இரவு சோமா அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு வருகையாக டி.வி.கே கட்சியைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர் ரமேஷ் விஸ்வநாதர் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டார்.

மலேசிய பாடகர் Dr ராஜீவ் சிறந்த பாடல்களை அருமையாக பாடினர். இந்நிகழ்ச்சிக்கு ராஜா மணியம், நெல்சன் முருகன், பிரியா டிராவல்ஸ் இயக்குனர் பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாடகர் ராஜி ராஜீவ் காந்த குரலில் நாளை நமதே மற்றும் எண்ணற்ற பாடல்களை பாடினார். உள்நாட்டு கலைஞர்கள் ஜீவா, லாவண்யா, புகழ்பெற்ற பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தனர் சிறப்பு பிரமுகர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles