28.7 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

மலேசிய பாடகர் ராஜீவ் ஏற்பட்டில் பொன்மாலைப் பொழுது இன்னிசை!

🔥 Views : 2,837
👁 Reading Now : 22

மலேசிய பாடகர் ராஜீவ் ஏற்பட்டில் பொன்மாலைப் பொழுது இன்னிசை இரவு சோமா அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு வருகையாக டி.விகே கட்சியைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர் ரமேஷ் விஸ்வநாதர் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டார்.

எஸ்டி மணிவாசகம், கலைவாணர், ராஜா மணியம், நெல்சன் முருகன், பிரியா டிராவல்ஸ் இயக்குனர் பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாடகர் ராஜி ராஜீவ் காந்த குரலில் நாளை நமதே மற்றும் எண்ணற்ற பாடல்களை பாடினார். உள்நாட்டு கலைஞர்கள் ஜீவா, லாவண்யா, புகழ்பெற்ற பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தனர் சிறப்பு பிரமுகர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles