25.9 C
Kuala Lumpur
Monday, September 28, 2026

Vetri

பிரியா ட்ராவல் உரிமையாளர் பிரியா குமாரிக்கு பிறந்தநாள் விழா அண்மையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது!

🔥 Views : 556
👁 Reading Now : 51

கோலாலம்பூரில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு வருகையாக டத்தோ கோபாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மணிவாசகத்திற்கும் பிறந்தநாள் அணிச்சல் கேக் வெட்டப்பட்டது. மேலும் அனைவருக்கும் நன்றி கூறி பி பிரியா டிராவல்ஸ் இயக்குனர் உரிமையாளர் பிரியா குமாரி பேசும்போது ரவாங்கில் என்னுடைய அலுவலகம் உள்ளது பல வருடங்களாக ட்ராவல் செய்து வருகிறேன். அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். சிறப்பான முறையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு ட்ராவல்ஸ் செய்து வருகிறேன். இந்த பிறந்த நாளுக்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அதுபோல கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles