
பினாங்கு டேவான் பிலியா அச்சின் ஸ்திரீட் மண்டபத்தில் டத்தோ ஸ்ரீ ஹாஜிபரக்கத் அலி தலைமையில் தேசிய கலிபா ஹிம்யானுல்லாஹ் ஆலிம் பாக்கவி ஏற்பாடுசெய்து மிக சிறப்பாக நடைபெற்றது உஸ்தாத் அலி அஸ்லான் ஷா கிராஅத்ஓதினார். உஸ்தாத் கலிகுஸ்ஸமான் நஷீத் பாடினார் உஸ்தாத் ஈப்போ யாசர் அராபத் உஸ்தாத் முஹ்சின் தாவூதியா உஸ்தாத் ஹனிப்ஜமாலி கே.எல் உஸ்தாது ஈசா ஆலிம் கே.எல் மிகசிறப்பாக உரையாற்றினார்கள் 20 மதரஸா ராத்திப் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்திசிறப்பிக்கப்பட்டது 12- முதல் 1-30வரை சிறப்புராத்திப் ஜலாலியாவில் தேசிய கலிபா ஹிம்யானுல்லா ஆலிம், மௌலானா மௌலவி செய்யது முஹம்மது புகாரி ஆலிம், மௌலானா மௌலவி ஹபீப் முஹம்மத் ஆலிம், உஸ்தாத் முஹம்மது ஹுசைன் நூரி , மற்றும் இண்டர்நேசனல் கலிபா தைக்கா சதக்கா ஆலிம் தலைமையில் ராத்திபு ஜலாலியா ஓதப்பட்டது. பின்பு சிறப்பு பேச்சாளர் அப்துல் காதிர் மஹ்லரி உரையாற்றினார். 44வருடமாக சிறப்பாக ராத்திப் நடத்தி வரும் மௌலானா ஹிம்யானுல்லாஹ் ஆலிம் மற்றும் மலாய் உஸ்தாத் அப்துல் காதிர் ஆலிம்,சுக்கூர் ஆலிம்,ஹமிதியா ஹாஜி சீனி பக்கீர், ஹாஜி ஷராபத் அலி, டத்தோ அஸ்லான் ,டத்தோ அஷ்ரப்,டத்தோ கஸ்ஸாலி ஆயர் தாவார் நஜிப் முதலிய 9 பேர் களுக்கு தொக்கோ கொடுக்கப்பட்டது. ஒரு கோடி ஸலவாத்து தமாம் மஜ்லிஸுக்கு மௌலானா ஹிம்யானுல்லாஹ் ஆலிம் பெரிய அபூர்வ துஆ செய்தார்கள் ஹாஜி ஷராபத் அலி நிகழ்ச்சியைநடத்திவைத்தார்கள் மஜ்லிஸுக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகூறினார் 20.9.2026 அன்று மாலை 6.00 மணிக்கு மஜ்லிஸ் நிறைவானது முஸ்லிம்லீக் தலைவர் டத்தோ டாக்டர் ஷாகுல் ஹமீது மற்றும் ஹாஜி அமிர் அலி வழக்கறிஞர் ஹமீது கலந்து கொண்டனர் ராத்திப் ஜலாலிய்யா சங்க பொறுப்பாளர்கள் “டாக்டர் பயாஸ் அஹ்மது, டாக்டர் செய்யது நிஜாம், சேக் அப்துல் காதிர் ,செய்யது அபூ தாஹிர், யூசுப் சைபுல் இஸ்லாம், கைருன் நாசர் சபீர் சஷிர் மற்றும் பலர் முழுமூச்சாக பேருதவி செய்து ராத்திபை நடத்தினர்.



