29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

வியட்நாம் சீ போட்டி அடுத்த ஆண்டில் நடைபெறும்

🔥 Views : 11
👁 Reading Now : 62

இவ்வாண்டு இறுதியில் நடத்த திட்டமிடப்பட்ட வியட்நாம் சீ விளையாட்டுப் போட்டி அடுத்த ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நோய்த்தொற்று தாக்கத்திலிருந்து மக்கள் விடுபடவில்லை. வியட்நாம் சீ விளையாட்டுப் போட்டி அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2023இல் கம்போடியா சீ விளையாட்டுப் போட்டி போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles