31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் யார்? விரைவில் அறிவிக்கப்படும்

🔥 Views : 6
👁 Reading Now : 67

மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள தகுதியான வேட்பாளரை பக்கத்தான் ஹராப்பான் கொண்டிருப்பதை அதன் தலைவர், அட்லி ஸாஹாரி ஒப்புக் கொண்டார். தொடக்கக்கட்டத்தில் இதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் நாட்டின் 15ஆவதுப் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள செய்யப்பட்டன. எனினும், அது தற்போது மாநிலத் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மலாக்கா மாநிலத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படும் காரணத்தால் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். இதற்கு 1 அல்லது 2 நாட்கள் காத்திருக்க வேண்டும். இப்போது மாநில ரீதியில் முடிவுச் செய்யப்படும் அனைத்தும் அடுத்தக் கட்டத்திற்குச் சமர்பிக்கப்படும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles