31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

அம்னோ – பாஸ் கட்சி இடையிலான முவாபாக்காட் நேஷனல் மடிந்து விட்டது டாக்டர் இராமசாமி சாடல்

🔥 Views : 8
👁 Reading Now : 46

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிக்கு இடையே 7 இடங்களில் நேரடியாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் வழி இரு கட்சிகள் இடையிலான மூவாபாக்காட் நேஷனல் மடிந்து விட்டதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சாடினார். இரண்டு கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டாலும் இன்னமும் உளவு நீடிக்கிறது என்று பாஸ் கட்சி கூறுகிறது. ஆனால் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் பெர்சத்துவுக்கு பெரும் ஆதரவாக பாஸ் கட்சி இருந்து வருவதை அம்னோ விரும்பவில்லை. அதனால் அம்னோ இப்போது புதிய பாதையை நோக்கி செல்கிறது என்று டாக்டர் ராமசாமி சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles