33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

15 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்க பக்கத்தான் ஹரப்பானுக்கு உதவுவேன் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் அறிவிப்பு

🔥 Views : 9
👁 Reading Now : 32

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் அஹாசான் சட்டமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் போட்டியிடும் வேளையில் அவரை எதிர்த்து கெராக்கான் சார்பில் தினேஷ் பேசில் உட்பட மொத்தம் ஆறு பேர் போட்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தான் பாடுபடப் போவதாக கெஅடிலான் வேட்பாளரான டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் குறிப்பிட்டார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளராக இவர் விளங்குகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles