30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

மலாக்கா தேர்தல் தேர்தல்! பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் கொள்கை அறிக்கை நாளை வெளியிடப்படும்

மலாக்கா மாநில தேர்தலையொட்டி பக்கத்தான் ஹராப்பானுடன் முன்னேறுவோம் செயல் திட்டத்தை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி நாளை புதன்கிழமையன்று வெளியிடும். பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதர கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் முன்னிலையில் இந்த செயல் திட்டத்தை வெளியிடுவார் என்று மலாக்கா மாநில ஹராப்பான் கூட்டணியின் தலைவர் அட்லி ஜஹார் தெரிவித்தார். இந்த செயல் திட்டம் புதன் கிழமை மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படும். மலாக்காவில் 28 தொகுதிகளை இலக்காக கொண்டு பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தனது பிரசார நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles