27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை

நவம்பர் 4 முதல் 27 வரையில், மலாக்கா மாநிலத்தில் beனைத்து அதிகாரப்பூர்வ அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நடவடிக்கைகள் அல்லது சமூக நிகழ்வுகள், தேர்தல் இயந்திர வெளியீட்டு விழா உட்பட அனைத்தும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 27 வரை அனுமதிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles