33.9 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

தொயோத்தா வெல்ஃபயரின் வாடகை குத்தகை: அறிவுக்கு எட்டாத ஒன்று

🔥 Views : 5
👁 Reading Now : 63

நிதி அமைச்சர், தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஜிஸ் அறிவித்த அரசின் தொயோத்தா வெல்ஃபயருக்கான வாடகை குத்தகை அறிவுக்கு எட்டாத ஒன்று என்று மலேசிய வாடகை கார் சங்கத் தலைவர் பாருக் ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார். தனியார் நிறுவனங்க்ளைக் காட்டிலும் அரசுக்கு விற்கப்படும் கார்கள் மாறுபட்ட விலையில் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதிலிருந்து இறக்குமதி வரிச் செலவை அரசு சிக்கனப்படுத்த முடியும். அந்த காரின் மதிப்பிடப்பட்ட விலையின் அடிப்படையில் மாத வாடகைக் குத்தகைச் செலவு அறிவுக்கு எட்டாத ஒன்றாகவே கருதப்படுகிறது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles