33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மலாய் மொழியில் பேசவில்லையா? தேசிய முன்னணி வேட்பாளர் ஹுய் யிங் மறுப்பு

🔥 Views : 9
👁 Reading Now : 22

செய்தியாளர்கள் சந்திப்பில் தாம் மலாய் மொழியில் பேசவில்லை என்ற காணொளி சமூக வலைத் தளங்களில் பரவியதைத் தொடர்ந்து மலாக்கா மாநில தேசிய முன்னணி இளம் வேட்பாளர், லியோங் ஹுய் யின் மறுத்தார். இவ்விவகாரம் உண்மையில் சந்திப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஏற்பட்டதாகும் என்றார். மலாக்காவில் பிறந்து ஊடகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற எனக்கு மலாய்மொழி தெரியும் என்பதை என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles