31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பி.வி. சிந்துவுக்கு பத்மபூஷன் விருது

🔥 Views : 8
👁 Reading Now : 21

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெற்ற ஒரே இந்திய வீராங்கனை இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles