28.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

நாட்டில் இதுவரை 2 கோடியே 21 லட்சம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகள்

நாட்டில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 94 ஆயிரத்து 116 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேல் 2 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 218 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 23 லட்சத்து 57 ஆயிரத்து 922 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles