
நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனை, வழிகாட்டிகளுடன் 2 தடுப்பூசிச் செலுத்திய தரப்பினர், வழக்கறிஞர்கள், போலீஸ், தூதரகம் ஆகியவற்றுடன் சந்திப்பு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைத் துறை தெரிவித்தது. இங்கு வருகைப் புரிபவர்கள் நோய்த்தொற்று இல்லை என்ற மருத்துவச் சோதனையை உறுதிப்படுத்திச் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.



