27.3 C
Kuala Lumpur
Tuesday, August 25, 2026

Vetri

கட்சி தாவல் தடுப்பு சட்டத்தை அனைத்து எம்.பி.க்களும் ஆதரிக்க வேண்டும்

🔥 Views : 35
👁 Reading Now : 61

கட்சி தாவல் தடுப்பு சட்டத்தை ஆதரிக்குமாறு அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை டத்தோ புங் மொக்தார் கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் மற்றும் அரசாங்க நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் செழிப்புக்காகவும் இந்த கட்சி தாவல் சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles