31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பெர்சத்துவில் இருந்து விலகவில்லை!

🔥 Views : 5
👁 Reading Now : 70

பெர்சத்து கட்சியில் இருந்து விலகவில்லை என்று அலோர் காஜா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் ரிடுவான் தெரிவித்தார். நான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவதில் உண்மை இல்லை என்றார். இதனிடையே அலோக் காஜா நாடாளுமன்ற தொகுதியில் 5 சட்டமன்ற தொகுதிகளில் மூன்று தொகுதிகளை பெரிக்கத்தான் நேஷனல் வெற்றி பெறும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles