31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

27 லட்சம் இளையோர், 2 கோடியே 27 லட்சம் பெரியோர்கள் இரண்டு தடுப்பூசியை பெற்றுள்ளனர்

🔥 Views : 6
👁 Reading Now : 25

நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 20 ஆயிரத்து 504 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும் 28 லட்சத்து 29 ஆயிரத்து 902 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர். பெரியவர்களில் 2 கோடியே 27 லட்சத்து 18 ஆயிரத்து 376 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 2 கோடியே 30 லட்சத்து 46 ஆயிரத்து 859 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles