30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

இந்தியாவில் ஒமிக்ரோன் வைரஸ் அலை ஏற்படுமா? 6 வாரங்களில் தெரியும்

கொரோனா வைரசின் உருமாற்றமான ஒமிக்ரோன் தற்போது உலக அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரோன் வைரஸ் 38 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரோன் அலை ஏற்படுமா? என்ற கேள்விக்கு இன்னும் 6 வாரத்தில் தெரிய வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles