26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சரவாக் கிரியான் சட்டமன்ற தொகுதியில் அலி பியூ சுயேட்சையாக போட்டி

🔥 Views : 7
👁 Reading Now : 26

மனித வள துணை அமைச்சர் அலி பியூ சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் கிரியான் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டிருக்கிறார். இன்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் அவர் கலந்து கொண்டு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் இவர் கெஅடிலான் சார்பில் கிரியான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் சராதோக் நாடாளுமன்ற தொகுதியில் கெஅடிலான் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கெஅடிலான் கட்சியில் இருந்து விலகி இப்போது பெர்சத்து கட்சியுடன் அவர் இணைந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles