
கோலாலம்பூரில் உள்ள புக்கிட் கியாரா தனியார் கிளப் நீச்சல் குளத்தில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 110 பெண் உட்பட 299 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக ஊடக வாயிலாக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று 60 வெள்ளி கட்டணத்தில் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாலை 4.00 மணி முதல் இவர்கள் இந்த லிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.
