33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தென்னிந்திய சினிமா பிரபலங்கள்! இளைய தளபதி விஜய் முதலிடம்

2021 ஆம் ஆண்டில் டுவிட்டரில் தென்னிந்திய சினிமா பிரபலங்களில் நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். நடிகர்களில் விஜய் முதல் இடமும் , பவன் கல்யாண் 2ஆவது இடமும், மகேஷ் பாபு 3ஆவது இடமும், சூர்யா 4ஆவது இடமும் , ஜூனியர் என்.டி.ஆர். 5ஆவது இடமும் அல்லி அர்ஜுன் 6ஆவது இடமும், ரஜினிகாந்த் 7ஆவது இடமும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முதல் இடம், பூஜா ஹெக்டே 2ஆவது இடம், சமந்தா 3ஆவது இடம், காஜல் அகர்வால் 4ஆவது இடம், மாளவிகா மோகனன் 5ஆவது இடம், ராகுல் ப்ரீத்சிங் 6ஆவது இடம், சாய் பல்லவி 7ஆவது இடம். தமன்னா 8ஆவது இடம், அனுஷ்கா 9ஆவது இடம் மற்றும் அனுபமா 10ஆவது இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles