27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

போர்ச்சுகல் முதல் சிங்கப்பூர் வரை; உலகின் மிக நீண்ட ரயில் பயணம்

🔥 Views : 8
👁 Reading Now : 58

சீனாவிலிருந்து லாவோசுக்குச் செல்லும் அதிகவேக ரயில் சேவையால், போர்ச்சுகல் முதல் சிங்கப்பூர் வரை ரயிலிலே பயணம் செய்யும் சாத்தியம் உருவாகியுள்ளது. இதுவே உலகின் ஆக நீண்ட தொடர் ரயில் பயணமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles