26.4 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

வாரிசான் மூடா ஒத்துழைப்பு பக்கத்தானுக்கு தலைவலியை கொடுக்கலாம்

🔥 Views : 8
👁 Reading Now : 26

சபா வாரிசான் கட்சி மற்றும் மூடா கட்சி ஒத்துழைப்பு பக்கத்தான் ஹரப்பானுக்கு மிரட்டல் அல்ல என்று அமானா கட்சியின் தேசிய தலைவர் முகமட் சாபு கூறியிருப்பதை சிலாங்கூர் சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ மறுத்துள்ளார். வாரிசான் மற்றும் மூடா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அது பக்கத்தான் ஹரப்பானுக்கு தலைவலியை கொடுக்கலாம் என்று அவர் எச்சரித்தார். வாரிசான் மற்றும் மூடா கூட்டணியுடன் பெர்ஜூவாங் இணையலாம். மேலும் இதர எதிர்க்கட்சிகளும் அந்த கூட்டணியில் சேர வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் வரும் பொதுத் தேர்தலில் ஜசெக தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தால் பினாங்கு மற்றும் சிலாங்கூரை இலக்க நேரிடலாம். ஆகவே பக்கத்தான் ஹரப்பானுடன் இந்த கட்சிகள் இணைந்தால் நல்லது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles