
பினாங்கு பாகான் வட்டாரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அன்மையில் சாலை விபத்தில் காயமுற்றனர்.
காலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் இவர் வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கிறார்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் இவரின் இல்லத்துக்கு நேரடியாக சென்று கணிசமான நிதியை வழங்கி உதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



