26.4 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

‘மலேசியக் குடும்ப’ வேலைவாய்ப்பு 80,000 வேலை வாய்ப்புகள்: வெ.170 கோடி ஒதுக்கிடு

🔥 Views : 6
👁 Reading Now : 40

MySTEP எனப்படும் குறுகிய கால வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் இவ்வாண்டு 80,000 வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக நிதி அமைச்சு 170 கோடி வெள்ளி ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில், http://www.mystep.mof.gov.my/ என்ற அகப்பக்கத்தின் மூலம் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கலாம் என நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் தெரிவித்தார்.

நிதியமைச்சு மற்றும் மனித வள அமைச்சின் மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் தவிர, MyFutureJobs; MySTEP மற்றும் UpSkillMalaysia Portals போன்ற அகப்பக்கங்களின் மூலமும் விண்ணப்பம் செய்யும்படி அவர் இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.

‘மலேசியக் குடும்ப’ வேலை வாய்ப்பு உத்தரவாத முன்முயற்சி 2022 நிகழ்வை தொடக்கி வைத்து பேசியபோது தெங்கு ஷப்ருல் இந்தத் தகவலை வெளியிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles