28.5 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

ஜோகூர் தேர்தல்: -பி.கே.ஆர். உடன் MUDA நல்லிணக்கம்

🔥 Views : 8
👁 Reading Now : 25

ஜோகூரில் பி.கே.ஆர். போட்டியிடும் தொகுதியிலோ அல்லது இதர எதிர்க்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலோ Muda களமிறங்காது என அதன் தலைவர் Syed Saddiq Syed Abdul Rahman தெரிவித்துள்ளார். மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் மாற்றங்களை கொண்டுவரவும் அதற்கு எதிர்க்கட்சிகளிடையே சுமூக உறவு நிலவவும் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜோகூர் மாநிலத்தில் எதிர்க்கட்சி வெற்றி பெற வேண்டும். அதற்காக MUDA முழு ஒத்துழைப்பு நல்கும். அம்னோ மற்றும் பெர்சத்து போட்டியிடும் தொகுதியில் மட்டுமே MUDA வேட்பாளரை நிறுத்தும் எனவும் MUDA கட்சி தனது சொந்த சின்னத்தில்தான் போட்டியிடும் எனவும் Syed Saddiq விவரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles