26.4 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

5,000 வெள்ளி உதவி தொகை!

🔥 Views : 18
👁 Reading Now : 46

கோவிட்-19 பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசாங்கம் ரிம 5000 உதவித் தொகை வழங்குகின்றது.
இந்த உதவித் தொகையை விண்ணப்பம் செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்குபவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தேசிய மஇகா இளைஞர் பிரிவு தயாராக உள்ளது. மேலதிக உதவிகள் பெற 019-3774761 என்ற எண்களில் அல்லது nationalmicyouth@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles