
நோய்த்தொற்று தாக்கம் அதிகமாக இருப்பதால் செந்தூல் கம்போங் பத்து மூடா தம்பாஹான் பிபிஆர் குடியிருப்பு பகுதியில் Emco அவசரகால மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இந்த உத்தரவு அமுலுக்கு வருவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் பெ எங் லாய் தெரிவித்தார்.
தெரிவித்தார்.
இந்த குடியிருப்பு சுற்றிலும் முள்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. கம்பக்ஷபோங் லீமா பி பி ஆர் குடியிருப்பு பகுதியிலும் முள்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார் – Image Credit : Moganraj Villavan
