31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

லண்டன் நிறுவனத்தில் நான் பயிற்சியாளர் மட்டுமே: -நஜீப்பின் மகள்

🔥 Views : 7
👁 Reading Now : 44

Goldman Sachs நிறுவனத்தில் வேலைக்காக தாம் முயன்றதாகவும் எனினும் மலேசிய அரசாங்கத்துடன் அந்த நிறுவனம் வர்த்தக ஒத்துழைப்பைக் கொண்டிருந்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டதாகவும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் மகள் Nooryana Najwa கூறியுள்ளார்.

எனினும், வேலை தொடர்பில் தாம் Goldman Sachs நிறுவனத்தின் இரு முன்னாள் ஊழியர்களான Roger Ng- கையும் Tim Leissner-ஐயும் சந்தித்தது உண்மையென அவர் தெரிவித்துள்ளார்.

Tim Leissner, லண்டனிலுள்ள தனியார் பங்கு நிறுவனமான TPG-ஐ தனக்கு அறிமுகப்படுத்தினார். அங்கு நான் ஒரு பயிற்சியாளராகவே சேர்ந்தேன். PowerPoint செய்வது, பத்திரங்களை பிரதி எடுப்பது போன்ற பணிகளையே தொடக்கத்தில் தாம் செய்ததாகவும் Nooryana அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles