31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

‘Khidmat 100’: செந்தோசா சட்டமன்ற உறுப்பினரின் தொலைநோக்குப் பார்வை

🔥 Views : 6
👁 Reading Now : 53

செந்தோசா சட்டமன்றத் தொகுதியைக் கடந்து, நாடு முழுவதும் இளையோரிடையே சமுதாய உணர்வையும் தொண்டு மனப்பான்மையையும் ஏற்படுத்தி அவர்களை நாளையத் தலைவர்களாக உருவாக்கும் எண்ணத்தைப் பொதியவைத்து ‘Khidmat 100’ என்னும் தன்னார்வை சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜின் தொலைநோக்குப் பார்வை இளைய சமுதாயத்தை சீர்மிகு பாதைக்கு இட்டுச் செல்லும்.

சிலாங்கூர் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகரும் பிகேஆர் கோத்தா ராஜா தொகுதி பொறுப்பாளருமான குணராஜ், செந்தோசா தொகுதி சேவை மையத்தின் மூலம் முன்னெடுத்துள்ள இந்த புதுமைத் திட்டம், இளைஞர்களை பொறுப்புள்ள மனிதர்களாகவும் நாளைய சமுதாயத்தை வழிநடத்தக் கூடியவர்களாகவும் உருமாற்றுவதற்கு உறுதியாக துணைபுரியும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles