28.5 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

ஓரு பில்லியன் டாலர் பரிமாற்றத்திற்கு லஞ்சம் பேங்க் நெகாரா மேநாள் ஆளுனரின் கணவர் தவ்ஃபிக் மறுப்பு!

🔥 Views : 6
👁 Reading Now : 54

மலேசியாவிலிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலரை பரிமாற்றம் செய்வதற்கு துணைபுரிய தாம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் Goldman Sachs, வங்கியாளர் Tim Leissner இருவரும் சுமத்திய குற்றச்சாட்டை, பேங்க் நெகாரா முன்னாள் ஆளுநர் ஜெட்டி அக்தர் அஜீஸின் கணவர் தவ்ஃபிக் அய்மன் மறுத்துள்ளார்.

தனக்கு எதிராக Leissner சுமத்திய குற்றச்சாட்டினால் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ள தவ்ஃபிக், முன்னாள் Goldman நிர்வாகியையும் அவரின் முன்னாள் வங்கி முதலீட்டுப் பொறுப்பாளர் Roger Ng-ஐயும் தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles