28.5 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

கலைஞர் தியாகுவின் நட்சத்திர கலை விழா!

🔥 Views : 2,133
👁 Reading Now : 50

நாடறிந்த கலைஞர் தியாகுவின் நட்சத்திர கலைவிழா அண்மையில் சோமா அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

பாடும் நிலா எஸ்.பி. பாலா நினைவாக நடைபெற்ற இந்த விழாவில் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், மணப்பாறை புகழ் டிஎஸ்பி சந்திரசேகரன், டாக்டர் பி.எஸ். பிள்ளை, டாக்டர் சரளா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

காலத்தால் அழியாத எஸ்.பி. பாலாவின் பாடல்களை பாடி கலைஞர்கள் அசத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles