33 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

ரஷ்யாவுக்கு எதிரான ஐநா தீர்மானம்: மலேசியா ஆதரித்து வாக்களிப்பு

🔥 Views : 33
👁 Reading Now : 32

ஐக்கிய நாடுகள் சபை, பொதுப் பேரவையின் 11வது அவசரகால சிறப்பு அமர்வில் ‘உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு’ என்ற தலைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நகல் திர்மானத்திற்கு ஆதரவாக மலேசியா நேற்று புதன்கிழமை வாக்களித்தது.

இதன் தொடர்பில் வெளியுறவு அமைச்சகம்-விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐநா சாசனத்தின் கொள்கை, நோக்கம், பிராந்திய ஒருமைப்பாடு, அந்தந்த நாட்டின் தனி இறையாண்மை உள்ளிட்ட கொள்கைகளில் மலேசியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles