33 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

துன் மகாதீர் மருத்துவர் ஆலோசனையை மீறி பரப்புரை

🔥 Views : 30
👁 Reading Now : 54

பெஜுவாங் கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, மருத்துவரின் ஆலோசனையை மீறி ஜோகூர் மாநில பரப்புரை நடவடிக்கையில் ஈடுபடவிருக்கிறார்.
அதிகரித்திருக்கும் கோவிட் தொற்று , அதிக வயதின் காரணமாக மகாதீரின் உடல் நிலைக்கு ஆபத்தாக அமையக் கூடுமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும், பெஜுவாங் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவான பரப்புரையில் துன் மகாதீர் ஈடுபடப்போவதை அக்கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles