
யுக்ரேனியப் போரின் விளைவாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலருக்கும் அதிகமாக தொடர்ந்தால், இந்த ஆண்டு பெட்ரோல்-எரிபொருள் மானியமாக அரசு வெ.28 பில்லியனை ஒதுக்கும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட மானியம், வெ.11 பில்லியன். இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி புக்கிட் பெண்டேரா உறுப்பினர். Wong Hon Wai, இதன் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
