34 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

களமிறங்கிய 37 பெண்களில் 15 பேர் வெற்றி

ஜோகூர் தேர்தலில், 37 பெண்கள் போட்டியிட்ட வேளையில் அவர்களில் 15 பேர் வென்றுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் புத்ரி வங்சா தொகுதியில் போட்டியிட்ட மூடாக் கட்சியின் பொதுச் செயலாளர் Amira Aisya Abd Aziz, Kemelah தொகுதியில் போட்டியிட்ட மஇகா வேட்பாளர் என்.சரசுவதி என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இந்தத் தேர்தலில் 85 பேர் தங்களின் வைப்புத் தொகையை இழந்துள்ளனர். இவர்களில், பாதி அளவுக்கு 42 பேர் பெஜுவாங் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles