30.5 C
Kuala Lumpur
Monday, July 27, 2026

Vetri

கோலாலம்பூரைக் கட்டியமைத்த யாப் ஆ லோய்

🔥 Views : 23
👁 Reading Now : 36

கோலாலம்பூரில் முதல் பாடசாலையை நிறுவி, பெட்டலிங் சாலையில் மரவள்ளிக்கிழங்கு ஆலையையும் உருவாக்கி, மலேசியாவின் பாரம்பரிய தலைநகரம் கோலாலம்பூரைக் கட்டியமைத்த யாப் ஆ லோய். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் கோலாலம்பூரை வணிக மையமாகவும் சுரங்கத்தொழில் பட்டணமாகவும் உருவாக்கியதில் யாப் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். மலேசிய சீனக் குடியிருப்பாளர்களின் தலைவராக இருந்த யாப் ஆ லோய், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் கோலாலம்பூர் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், யாப் ஆ லோய், ஆறு பேர் கொண்ட காவல்துறை மூலம் சட்ட ஒழுங்கை நிலை நாட்டினார். 60 பேர் வரை இருக்கக்கூடிய சிறைச்சாலையைக் கட்டினார். 48 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த யாப் ஆ லோய்-இன் பெயர் மலேசிய வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles