27.5 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

பெரிக்காத்தான் கூட்டணியுடன் பேச்சு நடத்தப்பட்டதா?:
-நம்பிக்கைக் கூட்டணி மறுப்பு

ஜோகூர் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேசிய முன்னணிக்கு எதிராக களம் அமைக்கை நம்பிக்கைக் கூட்டணியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தும்படி பெரிக்காத்தான் கூட்டணிக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டதாக Kuala Nerus நாடாளுமன்ற உறுப்பினர் Khairuddin கூறியிருந்ததை நம்பிக்கைக் கூட்டணி தலைமைச் செயலாளர் Saifuddin Nasution மறுத்துள்ளார்.

Khairuddin கூறியிருக்கும் குற்றச்சாட்டு அபத்தமானது. அது உண்மை அல்ல. பக்காத்தான் ஹராப்பான் அனைத்து 56 சட்டமன்ற தொகுதிகளிலும் ஜோகூரில் போட்டியிட்டது. அதேவேளை, அனைத்து தொகுதியிலும் பெரிக்காத்தான் கூட்டணியை எதிர்த்து நாங்கள் போட்டியிட்டோம் எனவும் Saifuddin கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles