26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

இபிஎஃப் கணக்கில் இருந்து வெ.10,000 மீட்கலாம்:

55 வயதிற்கு கீழ்பட்ட இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து மீண்டும் 10,000 வெள்ளியைப் பெறுவதற்காக வரும் ஏப்ரல் முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஊழியர் சேம நிதி வாரியம் அறிவித்துள்ளது.

விண்ணப்பித்த சந்தாதாரர்கள், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் அத்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் ஏப்ரல் 30 என்றும் அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles