25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

1MDB குறித்த அறிக்கைக்கு நஜிப் விளக்கம்

🔥 Views : 11
👁 Reading Now : 47

ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம், 1MDB குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைக்கு, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் இம்மாத தொடக்கத்திலேயே மக்களவையில் விளக்கம் அளித்துவிட்டார் என்று மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ அசஹார் அசிசான் ஹருன் தெரிவித்தார்.
.

கடந்த வாரம் குறிப்பிட்டபடி, செவ்வாய்க்கிழமை காலை பத்து மணிக்கு பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜிப்பிடமிருந்து தாம் இவ்விளக்கத்தைப் பெற்றுக் கொண்டேன்.

1MDB குறித்த அறிக்கைக்கு டத்தோஸ்ரீ நஜிப் கடந்த வாரத்திலேயே விளக்கமளித்திருக்க வேண்டும் என்பது குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர், இடைமறித்து எழுப்பிய கேள்விக்குப் அவர் இவ்வாறு பதிலளித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles