25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

கட்சித் தாவல் தடைச்சட்டம்:
செனட்டர்களும் கட்டுப்பட வேண்டும்

அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட மேலவை உறுப்பினர்களும் கட்சித் தாவல் தடைச்சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தினால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால் அவர்களும் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்திற்கு உட்பட்டவர்களே என இன்று நாடாளுமன்றத்தித்தில் அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மசோதா குறித்து விவாதத்தில் கலந்துகொண்டபோது Padang Rengas நாடாளுமன்ற உறுப்பினரான Nazri Aziz தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles